Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ட்விட்டரை கலக்கிய பிக்பாஸ் கவின்!
[Sunday 2020-03-15 08:00]

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவின். இதன்பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட, உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்தது.

ஆம் இந்த நிகழ்ச்சியில் டைட்டுளை இவர் வெல்ல வில்லை என்றாலும், பல ரசிகர்களின் மனதை இவர் வென்றுவிட்டார் என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் இன்று மாலை இவரின் இரண்டாம் படமான லிப்ட் படத்தின் First லுக் வெளிவந்திருந்தது. இதில் கவினுடன் இணைந்து முதன் முறையாக பிகில் படத்தில் நடித்திருந்த நடிகை அமிர்தா நடித்துள்ளார். இந்த லிப்ட் எனும் ஹாஷ்டகை பயன்படுத்தி கவினின் ரசிகர்கள் கிட்டத்தட்ட 3.5 லட்சம் வரை ரீ-டுவிட் செய்து மிக பெரிய சாதனையை செய்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா