Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முன்னணி நடிகரின் படத்தில் இருந்து விலகிய திரிஷா!
[Sunday 2020-03-15 08:00]

தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தை தொடர்ந்து ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 152-வது படமாகும். இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருவதாக தகவல் வெளியானது. படக்குழுவினர் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக திரிஷா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:- சில சமயங்களில் ஆரம்பத்தில் சொன்ன, கலந்துரையாடிய வி‌ஷயங்கள் நடக்கும்போது வித்தியாசமாக மாறும். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சிரஞ்சீவியின் திரைப்படத்திலிருந்து நான் விலகிவிட்டேன். படக்குழுவுக்கு வாழ்த்துகள். என் அன்பார்ந்த தெலுங்கு ரசிகர்களே, மீண்டும் உங்களை ஒரு நல்ல படத்தின் மூலம் சந்திப்பேன் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா