Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரு புகைப்படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!
[Saturday 2020-03-14 17:00]

பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் ஹாலிவுட் சினிமா, டிவி நிகழ்ச்சி என கலக்கி வந்தார். அண்மையில் அவர் அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய காதலரான பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். அண்மையில் இருவரும் முகேஷ் அம்பானியின் அழைப்பால் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டாடினார்கள்.

சமூக வலைதளத்தில் 50.6 மில்லியன் கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். 8 நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருக்கிறார். இதில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சம்பாதித்து வருகிறார். அவ்வகையில் அவர் ஒவ்வொரு புகைப்படத்திற்கு ரூ 1.8 கோடி சம்பாதிக்கிறாராம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா