Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தல அஜித்திற்கு சவால் விட்ட நடிகர் விவேக்!
[Saturday 2020-03-14 08:00]

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பில் செம்ம பிஸியாகவுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் நிறைந்த காட்சிகள் உள்ள படமாக தயாராகி கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அஜித்துடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் நடிகர் விவேக், கடைசியாக விஸ்வாசம் படத்தில் கூட நடித்து அசத்தியிருந்தார்.

இவர் நடிப்பில் இந்த வாரம் தாராள பிரபு என்ற படம் திரைக்கு வந்துள்ளது, இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதில் இவரிடம் ‘ஒரு பிரபலத்திற்கு சவால் விட வேண்டும், என்றால் யாருக்கு?’ என்று கேட்டனர். அதற்கு விவேக் ‘அஜித் அவர்களுக்கு ஒரு சவால், அவர் தன்னுடைய ரசிகர்களை நிறைய மரம் நட சொல்ல வேண்டும்’ என்று ஆக்கப்பூர்வமான சவால் விட்டார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா