Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த அதிரடி முடிவு!
[Friday 2020-03-13 18:00]

தமிழில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த 'நீதானா அவன்' எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதன்பின், பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால் காக்க முட்டை என்ற படம் தான் இவரின் திரையுலக பயணத்திற்கு மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நடிக்க துவங்கினார் ஐஸ்வர்யா.

இவர் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தலும் துணிந்து எடுத்து நடிக்க கூடிய ஒரு நடிகை என்று கூட கூறலாம். ஆம் ஒரு படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்தாலும் மற்றொரு படத்தில் இளம் வயது கதாநாயகியாகவும் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் "அம்மா வேடத்தில் நடித்தால் என்ன பிரபல நடிகர்கள் தவிர்க்கிறார்கள். அதனால் இனி நான் அம்மாவாக எந்த படத்திலும் நடிக்க போவதில்லை என்று தனது அதிரடியாக முடிவை கூறியுள்ளார் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா