Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலகை அதிரவைத்த காஞ்சூரிங் படத்தின் 3-ம் பாகம் குறித்த முக்கிய தகவல்!
[Friday 2020-03-13 18:00]

ஹாலிவுட் சினிமா படங்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பு இருக்கும். ஆக்‌ஷன் ஹீரோக்களின் படத்திற்கு இருந்த மோகத்தை தன் பக்கம் திருப்பிய திகில் படமே இந்த காஞ்சூரிங். கடந்த 2013 ல் வந்த இந்த படம் நாற்காலியில் சாய்ந்தாடிக்கொண்டு கோர முகம் கொண்ட பொம்பை ஒன்று தத்ரூபமாக அனைவரையும் மிரட்டியது. அமானுஷ்ய சம்பவம் நடக்கும் வீட்டில் எட் லொரையன் தம்பதி எப்படி பேயை சம்பாளிக்கின்றனர் என்பதே இந்த கதை.

20 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 320 மில்லியன் டாலர் வசூலை ஈட்டியது. 2016 ல் இரண்டாம் பாகம் வெளியாக வெற்றி பெற்றது. தற்போது மூன்றாம் பாகமாக தி டேவில் மேட் மீ டூ இட் என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. மைக்கேல் சேவ்ஸ் இயக்கியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 11 ல் வெளியாகவுள்ளதாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா