Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனா பீதியால் கைவிடப்பட்ட கோப்ரா படப்பிடிப்பு!
[Thursday 2020-03-12 17:00]

நாடு முழுவதும் தற்போது மக்களை அவதிப்பட வைத்து கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது கொரானா வைரஸ் தான். இதனால் வெளிநாடுகளில் பலரும் உயிர் இழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது என்று செய்திகளில் கூறி வருகின்றனர். இந்த வைரஸை தடுக்க மக்களிடம் பல விதமான விழிப்புணர்வை கைபேசி மூலமாகவும் சமூக வலைத்தளங்களில் மூலமாகவும் அந்தந்த நாடுகள் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த கொரானா வைரஸால் தற்போது தமிழ் திரையுலகில் சில சம்பவங்கள் நேர்ந்து வருகிறது.

ஆம் தமிழ் திரையுலக டாப் ஹீரோக்களில் ஒருவரான விக்ரமின் கோப்ரா படப்பிடிப்பு இந்த கொரானா வைரஸால் ரஷ்யாவில் கைவிடப்பட்டு பாதி வழியில் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தமிழ்நாட்டுக்கு திரும்புகிறாரோம் என்று இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் விளையாட்டாக "போங்கய்யா நீங்களும் உங்க கொரானாவும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் சமீபத்தில் கூட இந்த கொரானாவால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா