Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உடல் எடையை குறைத்து முற்றிலுமாக மாறிப்போன நடிகை மீனா! Top News
[Wednesday 2020-03-11 09:00]

தமிழில் 1991ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசுனிலே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீனா. இதற்கு முன்பு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். ஆம் இவரை நாம், ரஜினி நடித்து வெளிவந்த அன்புடன் ரஜினி எனும் திரைப்படத்தில் கூட குழந்தை நட்சித்திரமாக பார்த்திருப்போம். இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார் நாடியாகி மீனா.

இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் தளபதி விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் நடனமாடி உள்ளார். இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆம் அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக அனைவரையும் ஆச்சிரிய படுத்தும் விதத்தில் தெரிகிறார் நடிகை மீனா. மேலும் இவர் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா