Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முன்னணி நடிகர்களை குறித்து தனது கருத்தை வெளியிட்ட நடிகர் விவேக்!
[Wednesday 2020-03-11 09:00]

தமிழ் திரையுலகில் தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்திருப்பவர்கள் ரஜினி,அஜித் மற்றும் விஜய். இவர்கள் மூவரும் தற்போது தனது படங்களின் வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். ஆம் ரஜினி அண்ணாத்த, அஜித் வலிமை மற்றும் விஜய் தனது மாஸ்டர் படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவரக்ளை பற்றி பலரும் பல கருத்துக்களை மேடைகளிலோ, சமூக வலைத்தளங்களிலோ அல்லது நேர்காணல்களிலோ தெரிவிப்பது ஒன்றும் புதிதல்ல.

அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் திரு விவேக் அவர்கள். இவர் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஓர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் விவேக் கூறியது : எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள்.

1. யார் பற்றியும் அவதூறு பேசாதே - திரு. ரஜினிகாந்த்.

2.ignore negativity - திரு. விஜய்.

3.வாழு;வாழ விடு - திரு. அஜீத்.

என்று வெளிவப்படையாக டாப் ஹீரோக்களான ரஜினி,விஜய், அஜித்தை பற்றி தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா