Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"விஜய்க்கு பிறகு தான் அஜித் சாருடன் நடிப்பேன்" - இளம் நடிகை பேச்சு!
[Tuesday 2020-03-10 09:00]

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, இப்போது வரை உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவரும் எப்போது மீண்டும் இணைந்து நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிப்பதும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் நடிகைகளுக்கு கனவு தான்.

இந்நிலையில் அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேனி இயகத்தில் வெளிவந்த தடம் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை தான்யா ஹாப். இப்படம் மிக பெரிய வெற்றியடைந்ததால் தமிழ் திரையுலகில் இவருக்கு மிக சிறந்த வரவேற்பு கிடைத்தது. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் "எனக்கு முதலில் விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும், நான் ஒரு தளபதி ரசிகை.

பிகில் படத்தை பார்த்துவிட்ட பிறகு தான் நான் அவருக்கு மிக பெரிய ரசிகையாக மாறினேன். அதனால் விஜய்க்கு பிறகு தான் அஜித் சாருடன் நடிப்பேன் என்று வெளிப்படையாக கூறினார். மேலும் இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் தாராள பிரபு. இப்படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா