Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பின்னணி பாடகரை சரமாரியாக தாக்கிய கும்பல்!
[Sunday 2020-03-08 18:00]

சினிமா, டிவி பிரபலங்களுக்கு பொது இடங்களில் சில எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடைபெறத்தான் செய்கின்றன. அந்த வகையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளரான பின்னணி பாடகரான ராகுலுக்கு நடைபெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை அவர் தன் தோழியுடன் கச்சிபோலி என்ற இடத்தில் உள்ள பப் ஒன்றிக்கு சென்றுள்ளார். அங்கு சிலர் அவரின் தோழியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பொது அவர்களை ராகுல் தடுத்து தள்ளியிருக்கிறார்.

இது வாக்குவாதமாகி கடைசி அந்த சிலர் ராகுலை பீர் பாட்டிலால் சரமாறியாக தாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம். பப்பில் நடைபெற்ற இந்த அசம்பாவித வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் ராகுலை தாக்கிய அந்த கும்பலை போலிசார் கைது செய்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா