Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஆர்யாவை கிண்டலடித்த ஜீவா!
[Sunday 2020-03-08 08:00]

ஆர்யா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் தற்போது அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இதற்காக ஆர்யா குஜராத்தில் உள்ளார், இவர் சமீபத்தில் வெளிவந்த ஜிப்ஸி படத்திற்காக ஜீவாவிற்கு பாராட்டுக்களை சொன்னார்.

அதற்கு ஜீவா படம் பார்த்துவிட்டீர்களா? என்று கேட்க, ஆர்யா ‘நான் அரண்மனை படப்பிடிப்பில் உள்ளேன்’ என்றார். அதை தொடர்ந்து ஜீவா புரியாத மொழியில் டுவிட் செய்து ஆர்யாவை கிண்டல் செய்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா