Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ட்விட்டரை கலக்கும் ரஜினி!
[Saturday 2020-03-07 17:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் அவர் கட்சி நடத்தவுள்ளதாகவும், ஆனால் வேறொரு நபரை முதல்வராக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அண்மையில் அவர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் மேன் வெர்ஸஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியின் புரமோ அண்மையில் வெளியானது. தற்போது இந்நிகழ்ச்சி வரும் 23 ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த #ThalaivaOnDiscovery என்ற டேக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவில் தனுஷ் படத்தின் பாடலுக்கு நடனமாடுவது போல உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா