Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!
[Saturday 2020-03-07 17:00]

தெலுங்கு படங்களில் நடித்து தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் என மற்ற மொழி சினிமா ரசிகர்கள் மிகவும் ஈர்த்திருப்பவர் நடிகை ராஷ்மிகா. சலோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமானார். பின் தொடர்ந்து மகேஷ் பாபுவுடன் சரிலேரு நீக்கெவரு படத்தில் நடித்திருந்தார்.

அண்மையில் அவரின் நடிப்பில் பீஷ்மா படமும் வெளியானது. அவருக்கு பெரும் ரசிகர்கள் வட்டாரமும் உருவாகிவிட்டது. இந்நிலையில் டிவிட்டரில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனாக உயர்ந்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா