Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ரசிகர்களால் மன உளைச்சலுக்கு ஆளான வலிமை படக்குழு!
[Friday 2020-03-06 17:00]

தல அஜித் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்ட நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இப்படங்கள் இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, இதை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் தற்போது வரை சென்னையில் தான் நடந்து வருகின்றது, சமீபத்தில் பிரமாண்ட பைக் சேஸிங் காட்சி ஒன்றை எடுத்து வருகின்றனர்.

ஆனால், ரசிகர்கள் தினமும் அந்த பைக் காட்சியை படம் பிடித்து நெட்டில் தட்டி விடுகின்றனர். இதனால், படக்குழுவினர்கள் கடும் அப்செட்டில் இருக்கின்றனர், இத்தனை பெரிய காட்சியை செட்டில் எடுக்க முடியாது என்பதால் தான் வெளிய் எடுக்கின்றனர். இங்கும் ரசிகர்கள் இப்படி செய்வது எல்லோருக்கும் வருத்தம் தான், மேலும், பல படத்தில் இடம்பெற்ற சாகச காட்சிகளை நெட்டில் லீக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா