Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரபல நடிகரின் படத்திலிருந்து விலகிய சமந்தா! இதுதான் காரணமாம்...
[Friday 2020-03-06 17:00]

சமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு தேசம் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். தமிழில் இவருக்கு கத்தி வரை பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை. படங்களில் நன்றாக நடித்தாலும், கத்தி தான் சமந்தாவின் பெரிய கமர்ஷியல் ஹிட், அதை தொடர்ந்து தெறி, மெர்சல் என கலக்கினார். இந்நிலையில் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. திருமணம் முடிந்தும் இவர் படங்களில் நடித்து தான் வந்தார்.

தற்போது கூட விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் கமிட் ஆனார். ஆனால், தற்போது இந்த படத்திலிருந்து சமந்தா விலகிவிட்டதாக ஒரு செய்தி வந்தது, அதை ஒரு பிரபல பத்திரிகையாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆம், சமந்தா இந்த படத்திலிருந்து விலகிவிட்டார், இதற்கு காரணம் அவர் கர்ப்பமாக உள்ளார் என்பதால் தான் என அவர் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா