Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனா வைரஸ் தொற்றை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்ட ஹிப்ஹாப் ஆதி!
[Friday 2020-03-06 17:00]

ஹிப்ஹாப் ஆதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர். இவர் சினிமாவில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் செம்ம ஹிட் அடித்தது. இதன் மூலம் தொடர்ந்து 3 படங்கள் ஹிட் கொடுத்து ஹிப்ஹாப் ஆதி ஹாட்ரிக் அடித்துள்ளார். அது மட்டுமின்றி இசையமைப்பாளராக பல படங்களில் இவர் பணி புரிந்து வருகின்றார், நடிகர், இசையமைப்பாளர் என வெற்றி நடைப்போட்டு வருகின்றார்.

தற்போது கொரோனா வைரல் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எல்லோரும் மிகவும் பயத்திலும் பீதியிலும் இருக்க, ஹிப்ஹாஹ் ஆதி தன் சமூக வலைத்தளத்தில் கொரோனா வந்தால் என்ன, நிலவேம்பு உள்ளது என்று பதிவு செய்துள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவிப்பதோடு, இது விளையாட்டு இல்லை, இதில் விளையாடுவதற்கு ஒன்றுமில்லை, இப்படியெல்லாம் கருத்தை பகிராதீர்கள் என்று பதில் கூறி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா