Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகர் ஆனந்த் ராஜின் சகோதரர் விஷம் அருந்தி தற்கொலை!
[Friday 2020-03-06 08:00]

தமிழ் தரையுலகில் பிரபல வில்லன்களில் ஒருவர் நடிகர் ஆனந்த் ராஜ். இவர் தற்போது வில்லன் கதாபாத்திரங்கள் விட காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிவிட்டார். இவருக்கு கனகசபை எனும் இளைய சகோதரர் ஒருவர் உள்ளார். இவர் புதுச்சேரியில் வசித்து வந்துள்ளார். அங்கே பிரபல தொழிலதிபர்களிடம் இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தாக தெரிவந்துள்ளது. இந்த ஏலச்சீட்டில் கடன் ஏற்பட்டதாகவும் ரூபாய் 50 கோடி வரை இவருக்கு கடன் ஏற்பட்ட இருந்ததாகவும், இதனால் இன்று கனகசபை தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

இந்த விஷயதை அறிந்தவுடன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவருடைய வீட்டில் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் கண்டுபிடித்தனர். அதில் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும் 50 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், சீட்டு கட்டியவர்கள்தொடர்ந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியதாக கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா