Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனாவால் பாதிக்கப்பட்ட புகழ்பெற்ற அவுஸ்திரேலிய இசையமைப்பாளர்!
[Friday 2020-03-06 08:00]

புகழ்பெற்ற அவுஸ்திரேலிய இசையமைப்பாளர் ஒரு விழாவில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரிஸ்பேனில் பிறந்த பிரபல இசையமைப்பாளரான 58 வயதான பிரட் டீன், சனிக்கிழமை இரவு அடிலெய்ட் விழாவில் அடிலெய்ட் சிம்பொனி இசைக்குழுவை வழிநடத்த திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் தெற்கு அவுஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட இருவரில் பிரட் டீனும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. 'பிரட் நன்றாக இருக்கிறார், நான் இன்று காலை அவருடன் பேசினேன், அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். இருப்பினும், அவர் ஒரே இரவில் தனது முகவர்களுடன் தொடர்பில் இருந்ததால், கொரோனா தாக்குதலுக்குள்ளாகியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்,' என அடிலெய்ட் விழா நிர்வாக இயக்குனர் ராப் புரூக்மேன் தகவல் வெளியிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா