Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தவறான முன் உதாரணமாக மாறிய திரௌபதி!
[Tuesday 2020-03-03 17:00]

திரௌபதி பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். இப்படத்தில் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு ரிலிஸுக்கு முன்பே நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்தது, அதை வைத்து இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் முதல் நாளே இப்படம் வெற்றி என்பது உறுதியாகிவிட்டது, ஆனால், இங்கு பிரச்சனையே வேறு. படத்தின் போஸ்டரில் கூட சாதிகள் உள்ளதடி பாப்பா என்று போட்டு பெரும் சர்ச்சயை உண்டாக்கினர், அதை தொடர்ந்து படத்திற்கு மேலும் பப்ளிசிட்டி கிடைத்தது.

இந்நிலையில் தற்போது திரௌபதி ஓடும் திரையரங்கில் மக்கள் கருத்து ஒன்று எடுத்துள்ளனர், அதில் இளைஞர் ஒருவர் ‘வேறு சாதியில் என் வீட்டு பெண்கள் திருமணம் செய்தால், கண்டிப்பாக அந்த பையனை வெட்டுவேன்’ என்று கூறுகின்றார். இதை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி தான், மாறி வரும் சமூகத்தில் இப்படியும் இளைஞர்கள் இன்றும் இருப்பது எப்படி என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா