Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை!
[Monday 2020-03-02 17:00]

சென்னை திருவெற்றியூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகை கலங்க வைத்துள்ளது. ஆம் சென்னை திருவெற்றியூரில் வசித்து வருபவர் துணை நடிகை பத்மஜா. இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையிலும் துணை நடிகையாக நடித்து வந்துள்ளாராம். இவர் திருவலூரில் தனது கணவன் பவானுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சைனைகள் வருமாம். இதனால் தங்களது 2வயது குழந்தையை கூட உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, வர இறுதியில் மட்டும் இருவரும் சென்று குழந்தையை பார்த்துவிட்டு வருவார்களாம்.

மேலும் தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சென்ற பாதம் தனது கணவனிடம் இருந்து பிரிந்த தனியாக வசித்து வந்துள்ளார் பத்மஜா. இவர் தங்கி இருந்து வீட்டில் 2 நாட்களாக மின் விளக்குகள் அணைக்க படாமல், வீட்டின் கதவு திறக்க படாமல் இருந்துள்ளது. இதனை அறிந்து வீட்டின் உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். மேலும் கதவை உடைத்து போய் பார்த்தால் தூக்கில் தொங்கிய படி மரணமடைந்துள்ளார். இதன்பின் பத்மஜாவின் உடலை பரிதாப நிலையில் அங்கிருந்து மீட்டுள்ளனர். தற்போது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா