Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"விஜய் அண்ணா எந்த துறைக்கு சென்றாலும் சாதிப்பார்" - பிரபல நடிகர் பேச்சு!
[Monday 2020-03-02 08:00]

தமிழ் திரையுலகில் தற்போது டாப் ஹீரோக்களில் மிக முக்கியமான நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர் என்பதனை நாம் அறிவோம். சமீபத்தில் தான் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது என்று விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுக்கும் புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். தளபதி விஜய்யை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை நேரக்கனல்களில் தெரிவிப்பது வழக்கம் தான்.

அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகரும் மற்றும் பிரபல நடிகருமான சிபிராஜ் அண்மையில் பேட்டி அளித்த போது பல வித சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்றாக "விஜய் அண்ணா சினிமாவை தவிர்த்து வேறு எந்த துறையில் சென்றாலும் அவர் சாதிப்பார் ஏனென்றால் அவருக்கு அந்த திறமை இருக்கிறது" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா