Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முக்கிய விஷயத்திற்காக 1.5 கோடி ரூபாய் தானமாக கொடுத்த ராகவா லாரன்ஸ்!
[Sunday 2020-03-01 18:00]

நடிகர் அக்‌ஷய் குமார் பாலிவுட் சினிமாவின் டாப் ஹீரோ. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்திருந்தார். ஹிந்தியில் அவர் நடித்து வரும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்து கொண்டிருக்கின்றன. சமூக நலம் சார்ந்த விசயங்களையும் செய்து வருகிறார்.

பலருக்கும் உதவி வரும் அவர் தற்போது ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் ரீமேக்கான லட்சுமி பாம் என்ற படத்தில் திருநங்கையாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அக்‌ஷய் குமார் திருநங்கைகளுக்காக வீடு கட்டி கொடுக்கும் திட்டத்திற்காக ரூ 1.5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளாராம். இதனால் திருநங்கைகள் சமூகத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா