Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"படுக்கைக்கு அழைத்த இயக்குனர்கள்" - போட்டுடைத்த வரலட்சுமி!
[Sunday 2020-03-01 17:00]

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் இதற்கு எதிரான போராட்டமும் தொடர்கதையாக உள்ளன. சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பலர் #metoo என்ற டேக் மூலம் பேசப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் சிக்கினர். இந்நிலையில் நடிகை வரலட்சுமி தான் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். இதில் அவர் தான் சினிமா பிரபலங்களின் வாரிசு என தெரிந்த பின்னும் தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர்.

தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் அட்ஜெஸ்ட் செய்யும்படி கேட்டார்கள், அதுபோன்ற ஒரு வாய்ப்பு எனக்கு தேவையில்லை என மறுத்துவிட்டேன். அது போல என்னிடம் பேசியவர்களின் ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்து முடிந்த பின் பெண்கள் புகார் தெரிவிப்பது ஏற்கமுடியாதது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா