Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபலம்!
[Sunday 2020-03-01 17:00]

காமெடிக்கான முக்கிய தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் லோகேஷ் பாப். இவரை பலருக்கும் தெரிந்திருக்கும் தானே. நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் இவர் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு இடது கை மற்றும் இடது கால் செயலிழந்துள்ளதாம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சையளிக்க ரூ 7 லட்சம் வரை பணம் தேவைப்படுகிறதாம். இதனால் பலரின் ஆதரவையும் உதவியையும் நாடியுள்ளார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளர் திருச்சி சரவணக்குமார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா