Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலக அளவில் ஜோக்கர் செய்த சாதனை!
[Sunday 2020-03-01 08:00]

ஜோக்கர் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், ஜோக்கர் படம் உலகளவில் பிரமாண்ட வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது, இப்படம் உலகம் முழுவதும் 1071 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் உலகளவில் இப்படம் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்டில் 31வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் ஜோக்கர் படம் சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர் என இரண்டு விருதுகளை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா