Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"பொருத்தமான மணமகனுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்" - கேத்ரின் தெரசா!
[Sunday 2020-03-01 08:00]

பா. ரஞ்சித் இயக்கி கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பு கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். இதன்பின், தமிழில் நடித்த பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் என்று கூட கூறலாம்.

இவர் அண்மையில் பேட்டி அளித்த போது "நான் போகும் இடத்தில் எல்லாம் என்ன சந்திப்பவர்கள் கேட்பது உங்களுக்கு எப்போது திருமணம் என்று தான். நானும் ஒரு பொருத்தமான மணமகனுக்காக தான் காத்து கொண்டு இருக்கிறேன். எனக்கு காதல் மேல் வெறுப்பு கிடையாது. அதே சமையத்தில் காதலிக்க ஏற்றார் போல் ஒருவர் அமையவேண்டும். நான் காதல் திருமணம் செய்வேனா அல்லது எனது பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணந்து கொள்வேனா என்று இப்போது சொல்ல முடியாது" என்று வெளிப்படையாக கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா