Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மிரட்டி எடுக்கும் திரௌபதி: ரசிகர்கள் கொண்டாட்டம்!
[Saturday 2020-02-29 17:00]

மோகன் இயக்கத்தில் கூட்டு பண முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் திரௌபதி. சமூகத்தில் பணக்கார வீட்டை குறிவைத்து நடத்தப்படும் நாடக காதல் மோசடியையும் அதனால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையில் இப்படம் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

அரசு அலுவலகத்தில் நடக்கும் போலி திருமண பதிவுகளையும், ஆணவக்கொலைகளையும் இப்படம் அம்பலப்படுத்தியுள்ளது. ரிச்சர்டு, ஷீலா, கருணாஸ் ஆகியோர் நடிக்க இப்படத்திற்கு மாஸான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ரூ 2.76 கோடி வசூல் செய்துள்ளதாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா