Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்! Top News
[Friday 2020-02-28 08:00]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறை நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தில் இருந்து விஜய் தனது சொந்த குரலில் பாடி, 'ஒரு குட்டி ஸ்டோரி எனும் பாடல் வெளிவந்திருந்தது. இப்பாடல் தமிழில் மட்டுமல்லாமல் உலகளவில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டப்பிங் வேலைகளில் விஜய் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லேட்டஸ்டாக புதிய புகைப்படம் ஓன்று கசிந்துள்ளது.

இதில் விஜய் மற்றும் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் செல்வா அறியோர் தெரிகின்றனர். மேலும் ஒரு குட்டி ஸ்டோரி பாடலில் இடம் பெற்ற அந்த நீல நிற காரும் இதில் தெரிகிறது. இந்த புகைப்படத்தை விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வைரலாகி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்...

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா