Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"ஹரிஷ் ஜெயராஜின் இசைக்கு நான் அடிமை" - வெளிப்படையாக பேசிய விஜய்!
[Thursday 2020-02-27 08:00]

தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்களில் மிக முக்கியமான நடிகர் என்றால் அது கண்டிப்பாக தளபதி விஜய் தான். இவர் முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம். இப்படத்தின் டப்பிங் வேளைகளில் தான் தற்போது விஜய் ஈடுபட்டுள்ளதாக சில தகவல்கள் வெளிவந்திருந்தது. மேலும் இவர் பல மேடைகளில் பேசியதை நாம் கேட்டிருப்போம். பலரையும் புகழ்ந்து பேசியும் நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் தனது திரையுலக நண்பர் திரு சூர்யா அவர்களின் ஆதவன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய விஜய் நிறைய விஷயங்களை கூறினார், அதில் "இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் அவர்கள் இசையமைத்துள்ளார். நான் அவரின் தீவிர ரசிகர், இன்னும் சொல்லவேண்டும் என்றால் நான் அவரின் இசைக்கு அடிமை என்று கூட சொல்லலாம்" என்று வெளிப்படையாக கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா