Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகர் பிரஷாந்த்! Top News
[Wednesday 2020-02-26 17:00]

தமிழில் 1990ஆம் ஆண்டு வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் பிரஷாந்த். இவர் பிரபல இய்குனார் தியாகராஜன் அவர்களின் மகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சமீபத்தில் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளிவந்த வினை விதை ராமா என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த அந்ததுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைப்பதற்காக மிக கடினமான உடற்பயிற்சி செய்து வருகிறார் என்று சில தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து மிக ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகர் பிரஷாந்த். இதோ அந்த புகைப்படம்...

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா