Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலகத்தர படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!
[Wednesday 2020-02-26 08:00]

தமிழ் திரையுலகில் இசைஞானி என்றால் அது கண்டிப்பாக இளையராஜா அவர்கள் மட்டும் தான். இசையை பொறுத்த வரை இவர் தான் ராஜா என்று கூட கூறலாம் அது தவறாகாது. இதற்கு அண்மையில் இவரது இசையில் வெளிவந்த சைக்கோ படம் கூட ஒரு எடுத்துகாட்டு தான். ஆம் இப்படத்தில் இடப்பெறும் உண்ண நினைச்சு பாடல் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இவர் ஈரானிய மொழியில் 1997ஆம் ஆண்டு மஜித் மஜிடி என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த 'சில்ரன் ஆஃப் ஹெவன்' என்ற படத்திற்கு தமிழில் இசையமைக்க உள்ளாராம் இளையராஜா. மேலும் இப்படத்தை உயிர், சிந்து சமவெளி, மிருகம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சாமி அவர்கள் தான் இப்படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு தமிழில் அக்கா குருவி எனும் பெயரிடப்பட்டுள்ளது வேண்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா