Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வித்யா பாலனின் கவர்ச்சிக்கு ரசிகர்கள் எதிர்ப்பு! Top News
[Monday 2020-02-24 18:00]

பெங்காலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பாலன். அதன்பின் இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஒருகட்டத்தில் உடல் எடை கூடியதால் சில படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பின் படுமோசமாக கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்த வித்யா பாலன் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். சமீபத்தில் தமிழில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்க்ளை கவர்ந்தார்.

இடையில் தமிழ் தயாரிப்பாளர்கள் நீயெல்லாம் நடிகையா என்று சொல்லி ஒதுக்கியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அவரது சமூக வலைத்தள பக்கத்தில் மேலாடை நழுவி படுமோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 41 வயதில் இதெல்லாம் தேவையா என்று கிண்டல் பண்ணி கொண்டு வருகிறார்கள். மேலும் அஜித் ரசிகர்கள் இதை எதிர்த்து வருகிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா