Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தல, தளபதி குறித்து வெளிப்படையாக கூறிய ராஷி கண்ணா!
[Sunday 2020-02-23 18:00]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவரும் தற்போது தங்களது படங்கள்களில் மிகவும் பிசியாக நடித்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்க நொடிகள், அடங்க மறு, அயோக்கிய, சங்கத்தமிழம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் அண்மையில் இவர் கலந்து கொண்ட விழா ஒன்றில் பேசிய போது "தளபதி விஜய் என்றால் எனக்கு மிகுவும் பிடிக்கும் நான் அவரின் தீவிர ரசிகை. இதன்பின் பேசிய இவர் எனக்கு அஜித்தின் சிரிப்பு தான் பிடிக்கும் என்று வெளிப்படையாக கூறினார். இவர் தற்போது சுந்தர்.சி அவர்களின் இயக்கத்தில் அரண்மனை படத்தின் 3ஆம் பாகத்தில் நடிகர் ஆர்யாவிற்கு கதாநாயகியாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா