Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முன்னணி பாடகரின் அலுவலகத்தில் சடலமாக கிடந்த பெண்!
[Sunday 2020-02-23 08:00]

முன்னணி பாடகர் மிகா சிங்கின் ஸ்டுடிவில் அவரது பெண் மேனேஜர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சர்ச்சையானது. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 3ம் தேதி நடந்தது. அவர் இறந்தது எப்படி என போலீசார் விசராணை நடத்தி விளக்கம் அளித்துள்ளனர். சவும்யா சாமி என்ற அந்த 30 வயது பெண் குடும்ப பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

அவர் அதிக அளவில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதால் drug overdose ஆகி இறந்துள்ளது தெரியவந்துள்ளது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் அது உறுதியாகியுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா