Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பொது இடத்தில் நடிகை ராஷ்மிகாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர்! Top News
[Saturday 2020-02-22 18:00]

ராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர். இவர் தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இன்னும் சில வருடங்களில் நடித்தாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவிற்கு எல்லோரின் பேவரட்டாக இருந்து வருகின்றார், இந்நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவர் யாரும் எதிர்ப்பாராத விதமாக அவருக்கு முத்தமிட்டுள்ளார்.

இதை ராஷ்மிகாவும் எதிர்ப்பாராததால் சில நொடிகள் அதிர்ச்சி ஆனார், சுற்றியிருந்த சினிமா பிரபலங்களும் கடும் அதிச்சியானார்கள். ஆனால், சில நொடிகளிலேயே எல்லோரும் சகஜ நிலைக்கு வந்து, தங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர். தற்போது அது வீடியோவாக இணையத்தில் வெளிவந்துள்ளது, அந்த வீடியோ இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றது, இதோ நீங்களே அதை பாருங்கள்...

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா