Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட ஷில்பா ஷெட்டி!
[Saturday 2020-02-22 08:00]

Baazigar என்ற படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வந்து முன்னணி ஹீரோயின் ஆனார். கன்னடம், தெலுங்கில் சில படங்களில்நடித்துள்ள இவர் தமிழில் குஷி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கடந்த 2007 க்கு பிறகு இவர் சினிமாவில் நடிக்கவில்லை. பின் ஓரிரு படங்களில் கேமியோ ரோலில் நடித்து வந்தார். 2009 ல் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் உரிமையாளர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 2012 ல் வியான் ராஜ் குந்த்ரா என்ற மகன் பிறந்தான். தற்போது ஷில்பாவுக்கு வயது 44. அண்மையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியானது. அக்குழந்தைக்கு சமிஷா என பெயரிட்டிருந்தனர். இந்நிலையில் அவருக்கு தற்போது அக்குழந்தையை ஷில்பா வாடகை தாய் மூலமாக பெற்றெடுத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா