Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற தனுஷ்! Top News
[Friday 2020-02-21 18:00]

நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்தபிறகு அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இன்று மஹாசிவராத்திரி என்பதால் தனுஷ் தன்னுடைய குடும்பத்துடன் குலதெய்வ கோயிலான தேனியில் உள்ள கருப்பசாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.

தனுஷ் உடன் ஐஸ்வர்யா மற்றும் அவர்களது மகன்கள் அனைவரும் இருக்கின்றனர். தற்போது இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதோ..

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா