Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் வெளியானது! Top News
[Thursday 2020-02-20 18:00]

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பில் நேற்று கொடூரமான சம்பவம் நடந்தது. ஆம் படப்பிடிப்பில் பயன் படுத்தப்பட்ட கிரேன் ஒன்று கீழே விழுந்து 3 பேர் பலியாகியுள்ளனர். அதில் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, PA மது, மற்றும் சந்திரன் என்பவரும் மரணம் அடைந்துள்ளதாக தற்போது லைக்கா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த விபத்தில் இறந்த மது மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். மேலும் இதில் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர் பிரபல cartoonist மற்றும் சினிமா விமர்சகருமான மதன் அவர்களின் மருமகன் என்று தெரிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்...

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா