Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இந்தியன் 2 படப்பிடிப்பில் பலியானவர்களுக்கு கமல் ரூபாய் 1 கோடி நிதி உதவி!
[Thursday 2020-02-20 18:00]

நேற்று இரவு நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் யாரும் எதிர்பாராத விதத்தில் மிக பெரிய கோர சம்பவம் சேர்ந்தது. ஆம் படப்பிடிப்பில் இருந்து கிரேன் ஒன்று அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த நபர்களின் நபர்களின் விழுந்தது. இதில் மது, ஸ்ரீ கிருஷ்ணா, சந்திரன் என்பவர்கள் மரணமடைந்தார்கள். இதில் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர் பிரபல caartoonist மற்றும் விமர்சகருமான மதன் அவர்களின் மருமகன் ஆவர்.

இந்நிலையில் இன்று மாலை இருந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த கமல் அவர்கள். அங்கு மரணமடைந்தவர்களுக்கு ரூபாய் 1 கோடி நிதி உதவி செய்துள்ளத தகவல்கள் வெளியாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா