Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் நடிகர் கார்த்திக்!
[Wednesday 2020-02-19 18:00]

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலமாக கதாநாயனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். இதன்பின் பல படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தார். இவர் திரையுலகில் 125 படத்திற்கும் பெறப்பட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவிற்கு தனுஷுக்கு வில்லனாக அனேகன் படத்தில் நடித்தார்.

இதன்பின் மீண்டும் சூர்யா நடித்து வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கூட போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது நீண்ட நாட்கள் கழித்து கதாநாயகனாக மீண்டும் திரையுலகில் கால் பதித்துள்ளார் கார்த்திக். மேலும் இப்படத்திற்கு தீ இவன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா