Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஓரின ஈர்ப்பாளர்களால் அவதிப்பட்ட பிரபல தொகுப்பாளர்!
[Wednesday 2020-02-19 18:00]

தற்போது இருக்கும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மத்தியில் பலரையும் கவர்ந்தவர் வி.ஜே.ரக்‌ஷன். கலக்கப்போவது காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அவர் பெர்மான்ஸும் செய்து வருகிறார். இவரையும் கலாய்க்க தான் செய்கிறார்கள். துல்கர் சல்மான் நடித்துள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகராக மாறியுள்ளார். அண்மையில் பேட்டியளித்துள்ள அவர் ஓரின ஈர்ப்பாளர்களால் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

இதில் அவர் ஷாட்ஸ்லாம் போட்டுக்கொண்டு ஜாலியாக போகும் போது என்னை பார்த்து ஒருவர் சிரித்தார், என்னையே பின் தொடர்ந்து வந்தார். எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. இது போல ஒரு பெண் பையனை பார்த்து எந்தளவிற்கு பயந்திருப்பார்கள் என தெரிந்து கொண்டேன். ஆனால் நான் அந்த மாதிரி ஆள் கிடையாது என கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா