Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ரஜினியுடன் பணியாற்ற விரும்பும் இயக்குனர் ராணா!
[Wednesday 2020-02-19 09:00]

நான் சிரித்தால் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்து செம்ம வசூல் பெற்று வருகின்றது. படத்தின் விமர்சனம் மோசமாக இருந்தாலும், வசூலில் இப்படம் மாஸ் காட்டி வருகின்றது. அதிலும் ஆதியின் திரைப்பயணத்திலேயே அதிக ஓப்பனிங் பெற்றது இந்த படம் தானாம், இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் உள்ளனர். இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதியை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் ராணாவிடம் வேறு யாரை இயக்க ஆசை என்று பேட்டியில் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நான் சூப்பர் ஸ்டாரின் ரசிகன், அதனால், கண்டிப்பாக அவரை வைத்து இயக்கும் விருப்பம் உள்ளது என கூறியுள்ளார். அதோடு ராணா இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர், அதோடு 2.0 படத்தில் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா