Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வலிமை படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய அஜித்!
[Wednesday 2020-02-19 08:00]

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி இருக்கும் படம் வலிமை. இப்படத்தில் அஜித் அவர்கள் நீண்ட நாட்கள் கழித்து ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறாராம். மேலும் இப்படத்தில் இவருக்கு வில்லனாக பல நடிகர்களின் பெயர்கள் அடிப்பட்டு வந்தது. சமீபத்தில் கூட அஜித்துடன் ஏகன் படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகர் நவதீப் தான் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்போகிறார் என்று கூட சில தகவல்கள் வெளியானது. ஆனால் வில்லன் கதாபாத்திரத்தை பொறுத்தவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் நடித்து கொண்டிருக்கும் போழுது வாகனத்தில் இருந்து அஜித் கீழே விழுந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த காயத்தை கூட பொருட்படுத்தாமல் உடனடியாக ஷூட்டிங்கில் நடிக்க துவங்கினாராம் அஜித் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தற்போது அஜித் அவர்களின் ரசிகர்கள் டுவிட்டரில் #GetwellsoonThala என்ற ஹாஷ்டகை பயன்படுத்தி ட்ரென்ட் செய்து வருகிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா