Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிக்பாஸ் கவின் நடிக்கும் புதிய படத்தின் தகவல்!
[Tuesday 2020-02-18 17:00]

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இதன்பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்த கொண்டு பல்லாயிரம் ரசிகர்கள் கவர்ந்தார் என்று கூட கூறலாம். ஆனால் பிக் பாஸிற்கு செல்லும் முன்பே இவர் நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தில் நடிகைரம்யா நபிசன் அவர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.

மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு இவர் வெளியே வந்த பிறகு இவர் படங்களில் காமிட்டானது நாம் அறிவோம். அதில் தற்போது கவினின் 2 படமாக உருவாகி வரும் படத்தின் இயக்குனர் வினீத் பிரசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் இசையை பற்றி அப்டேட் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா