Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மாஸ்டருடன் மோதவிருந்த சூர்யா படம் தள்ளிப்போகிறது?..
[Tuesday 2020-02-18 08:00]

விஜய்யின் மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் மாதம் துவக்கத்தில் தமிழ் புத்தாண்டுக்காக வெளியாகிறது. ஷூட்டிங் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் அது இந்த மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெரிகிறது. இந்த படத்தோடு சூர்யாவின் சூரரை போற்று படம் ரிலீஸ் ஆகவிருந்தது.

ஆனால் தற்போது அந்த படம் ஒரு வாரம் தள்ளி தான் ரிலீஸ் ஆகும் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்துடன் ரிலீஸ் செய்தால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தான் சூரரை போற்று தள்ளிவைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா