Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரபல இயக்குனர் ராஜ் கபூரின் மகன் மரணம்!
[Monday 2020-02-17 17:00]

தமிழில் வெளிவந்த தாலாட்டு கேக்குதாமா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் திரு ராஜ் கபூர் அவர்கள். இவர் விஜய், அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து துணை நடிகராகவும் நடித்திருப்பார். இதன்பின் சுந்தர்.சி எடுத்த பல படங்களில் இவர் நடித்து கொண்டே இருந்தார். ஏன் அவர் தயாரித்த நந்தினி சீரியலை கூட இவர் தான் இயக்கி வந்தார், தற்போது ரன் தொடரையும் இவர் தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஷாரூக் கபூர், ஷமீனா கபூர், ஷானியா கபூர் என் மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும் இவரின் மகன் ஷாரூக் கபூர் இன்று காலை உடல் நலம் சரி இல்லாத காரணத்தினால் உயிர் இளந்துள்ளதாக தெரிவந்துள்ளது. ஆம் தனது அம்மாவுடன் மெக்காவில் இருந்த போது மூச்சி திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் ஷாரூக் கபூர் என் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் இயக்குனர் ராஜ் கபூர் அவர்களின் குடும்பத்தினரையும் தமிழ் திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா