Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கடின உழைப்பினால் முன்னேறி வந்தவர் விஜய்: இயக்குனர் களஞ்சியம்!
[Monday 2020-02-17 07:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் விஜய் அவர்களை திட்டி 'ஹிந்து மக்கள் கட்சி' தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.

இதனை குறித்து தற்போது பேசிய இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் "பொது தளத்தில் ஒரு பிரபலத்திற்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்பது ஒரு நாகரிகம். அதனால் கூறுகிறேன் தனது கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்து வந்த நடிகர் விஜய்யை எப்படி நீ Fraud என்று கூறலாம். இது maturity உள்ள நபர் பேசுவதா, மூன்றாம் தர நபர் பேசுவது போல உள்ளது" என்று ஆதங்கத்துடன் பதிலதித்தார் களஞ்சியம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா