Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரபல விருது விழாவுக்கு கிளம்பிய எதிர்ப்பு!
[Monday 2020-02-17 07:00]

விருது விழாக்கள் என்றாலே எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சில தினங்களுக்கு முன்பு ஹிந்தி பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கல்லி பாய் படத்திற்கு அதிக விருதுகள் கிடைத்தது. மற்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர். #BoycottFilmFare என்ற ஹாஸ்டேக் தற்போது தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

கேசரி என்ற அக்ஷய் குமார் படத்தில் வரும் தேறி மிட்டி என்ற பாடலுக்கு விருது கொடுக்காமல் கல்லி பாய் படத்தில் வரும் 'அப்னா டைம் ஆகையா' என்ற பாடலுக்கு வழங்கப்பட்டதற்கு பாடலாசிரியர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது பதிவு வைரலான நிலையில் ரசிகர்கள் இந்த விருது விழாவை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா