Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இயக்குனருடன் சண்டையிட்ட விஜய் தேவரகொண்டா!
[Saturday 2020-02-15 08:00]

விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் நேற்று ரிலீஸ் ஆனது World Famous Lover படம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா, ராசி கண்ணா, Izabelle Leite என நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். நேற்று வெளியான இந்த படத்திற்கு அதிக நெகடிவ் விமர்சனங்களே வந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனருடன் விஜய் தேவரகொண்டா சண்டை போட்டுள்ளார் என்பதும், அவருடன் தற்போது பேசுவது கூட கிடையாது என்ற தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இயக்குனர் கிரந்தி மாதவ் கூறிய கதை தனக்கு பிடித்திருந்ததால் தான் அவர் நடிக்க ஒப்புக்கொண்டாராம், ஆனால் அவர் படமாக்கும் விதம் அவருக்கு பிடிக்காமல் போயுள்ளது. அதனால் ஷூட்டிங் நடக்கும் போதே அதிக இடங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மேலும் அதன் பிறகு விஜய் தேவர்கொண்டாவே படத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார். அர்ஜுன் ரெட்டி இயக்குனரை வைத்து சில காட்சிகளை மீண்டும் ஷூட் செய்தாராம் அவர். இந்த பிரச்சனைகளால் கோபமான இயக்குனர் கிரந்தி மாதவ் World Famous Lover படத்தின் எந்த விளம்பர நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லையாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா